Impara Lingue Online! |
||
|
|
| ||||
எனக்கு இந்த வார்த்தை புரியவில்லை.
| ||||
எனக்கு இந்த வாக்கியம் புரியவில்லை.
| ||||
எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லை.
| ||||
ஆசிரியர்
| ||||
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா?
| ||||
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது.
| ||||
ஆசிரியர்
| ||||
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா?
| ||||
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது.
| ||||
மனிதர்கள்
| ||||
உங்களுக்கு இந்த மனிதர்களை புரிகிறதா?
| ||||
இல்லை, எனக்கு அவர்களை அவ்வளவு நன்றாக புரியவில்லை.
| ||||
தோழி
| ||||
உங்களுக்கு ஏதும் தோழி இருக்கிறாளா?
| ||||
ஆம்,இருக்கிறாள்.
| ||||
மகள்
| ||||
உங்களுக்கு மகள் இருக்கிறாளா?
| ||||
இல்லை. எனக்கு மகள் இல்லை.
| ||||